மேஷம்
வேலைகளை
உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். உறவினர், நண்பர்கள் சிலர் பணம்
கேட்டு தொந்தரவு தருவார்கள். திடீர் பயணங்கள் உண்டு. அரசு காரியங்கள்
இழுபறியாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக
ஊழியர்களால் சங்கடங்கள் வரும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
0 Comments