Ad Code

Responsive Advertisement

பள்ளிக்கல்வியில் பாடத்திட்டம் பயனுள்ளதாக மாற்றி அமைக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்:

 பள்ளிக்கல்வியில் பாடத்திட்டம் பயனுள்ளதாக மாற்றி அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசின் தேர்வுகளை எதிர்கொள்ள 500 பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்றும், 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி வழியில் முழுமையாக பயிற்சி அளிக்கப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Close Menu