Ad Code

Responsive Advertisement

ஜாக்டோ- ஜியோ- கிராப் கூட்டமைப்பிற்கு தமிழக முதல்வர் அழைப்பு

ஜாக்டோ- ஜியோ- கிராப் கூட்டமைப்பிற்கு தமிழக முதல்வர் அழைப்பு 

7 வது ஊதியக் குழு சார்ந்து பேச்சு வார்த்தை நடத்த நாளை (02.10.2017 )
ஜாக்டோ-ஜியோ கிராப் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் தமிழக முதலமைச்சர் அவர்களின் இல்லத்தில் சந்திக்கின்றனர்.
____________
👆 கிராப்க்கு  சில கேள்விகள்

❓ இதுவரை முதல்வர் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடந்ததாக மரபு இருக்கிறதா?

❓ 7வது ஊதிய குழு சார்பாக மட்டும் பேச்சு வார்த்தை என்றால் CPS பற்றி பேச மாட்டீங்களா?

❓ 7வது ஊதிய குழு சார்பாக மட்டும் பேச்சு வார்த்தை என்றால் ஊதிய முரண்பாடுகள் பற்றி பேச மாட்டீங்களா?


❓ பேச்சுவார்த்தைக்கு போகும் முன்பு கோரிக்கைகளை மனுவாக தயாரித்து செல்வீர்களா?
ஆம் எனில் அந்த மனுவை சமூக வலைதளத்தில் பகிருங்கள்.

❓ பேச்சுவார்த்தை முடிந்த பின் முதல்வரோடு எழுத்து பூர்வ உறுதிமொழி அல்லது உடன்படிக்கை ஏதாவது பெறுவீர்களா?
இல்லை வாய்மொழி உறுதி மொழி என்று எங்களை ஏமாற்றுவீர்களா?

❓ பேச்சுவார்த்தையின் போது ஊதிய குழுவில் இருந்த உயர்அதிகாரிகள் இருக்க வேண்டும் என வலியுறுத்துவீர்களா?

❓ கடைசி சந்தேகம் பேசியபடி அவங்களை பாராட்ட போரிங்களா??? இல்ல???...
 என கீழ் நிலை ஊழியர்கள் கேட்கிறார்கள்.

அட எது எப்படியோ....சிபிஎஸ் ஒழித்திட்டு வாங்கையா நாங்க ஒத்துக்கிறோம்...நீங்க உண்மையானவர்கள் என்று...
யார் போராடினால் என்ன...இப்ப நாங்க போராடியதால் நீங்க பேச்சுவார்த்தை க்கு போகலையா???...
அதுபோல்...நீங்க சிபிஎஸ் ஒழித்து வாங்க..நாங்களும் பலன் பெறுவோம்...
____________

Post a Comment

0 Comments

Close Menu