Ad Code

Responsive Advertisement

SCHOOL OPENING DAY INSTRUCTION FOR STUDENTS:


  • பள்ளி திறக்கும் நாளில்        
  •  விலையில்லா சீருடை,புத்தகம்,நோட்டு மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
  •  பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கு,பாதுகாப்பு,ஏரி,குளம், கிணறு செல்லாமலும்,மின்சாரம் கையாளுதல் 
  • மற்றும் விஷ கடி இவைகளை எல்லாம் குறித்து அறிவுரை கொடுகவும்,
  •  சாலையி்ல் நடக்கும் போதும்,கடக்கும் போதும்சாலை விதியை கூறி   அதை கடைபிடிக்க    வலியுறத்த வேண்டும்.
  • தீ ஏற்படும் சமயத்திலும் எப்படி      பாதுகாப்பாக இருப்பதுகுறித்தும் விழிப்புணர்வுகொடுக்கவும்,
  •  நம்மிடம் படிக்கும் மாணவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை கூறுவது
  • 👌நமது கடமை.👎👎👎

Post a Comment

0 Comments

Close Menu